'2.O பார்க்க இயக்குநர் விடவில்லை'.. வாரிசு நடிகை வருத்தம்!
Home > தமிழ் newsஷங்கர்-ரஜினி கூட்டணியில் இன்று வெளியாகி இருக்கும் 2.O படத்தைப் பார்க்க இயக்குநர் விடவில்லை என, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.
நடிகை லிசி, இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி தற்போது தற்போது கிஷோர் திருமலா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் ஜோடியாக, சித்ராலாஹரி என்னும் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் 2.O படம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''2.O படம் பார்க்க இயக்குநர் அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.
Director Garu is not allowing me to skip work and watch @2Point0movie! 😝
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) November 29, 2018
Can’t wait to watch the magic once we wrap! 🤩#2Point0FromToday pic.twitter.com/vgieETYuR7
RAJINIKANTH, RAJINI, 2.O, KALYANIPRIYADARSHAN