பிக்பாஸ் வீட்டில் இன்று பெண்கள் முதலாளிகளாகவும், ஆண்கள் அவர்கள் உதவியாளர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், வீட்டில் பார்ட்டி என்று பிக்பாஸ் கூறுகிறார்.

 

இதனைத்தொடர்ந்து 'என்னமா பண்ணலாம்' பாட்டுக்கு மேடையில் ஷாரிக்-மஹத் நடனம் ஆட, அவர்களுடன் இணைந்து அனந்த் வைத்யநாதனும் டான்ஸ் ஆடுகிறார். இதில் ஷாரிக்கை, அனந்த் மேடையில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார். இன்றைய ப்ரோமோ வீடியோக்களை வைத்து பார்க்கும்போது, பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் சண்டை இருக்கு என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
 

BY MANJULA | JUN 28, 2018 5:59 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS