பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் டாஸ்க் 'சிந்துபாத்' கதையாக நீண்ட கொண்டிருக்கும் வேளையில், இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் கதறி அழுவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில், சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோ வில் மஹத்-சென்றாயன் இடையே சண்டை மூளுவது போலவும், மஹத்தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டுவது போலவும் காட்சிகள் உள்ளன. இதனால் இன்றிரவு சண்டை+செண்டிமெண்ட் என பிக்பாஸ் வீடு ரகளையாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS