சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில், மஹத் பேசுவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் பிறர் முதுகில் சவாரி ஓட்டி வெற்றிபெறக் கூடாது என்றும், கோபம் மற்றும் ஈகோ ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றும் மஹத் பேசுகிறார்.

 

அவர் சொல்லும் ஒவ்வொரு அறிவுரைக்கும் ஜனனி, டேனி, ஐஸ்வர்யா, சென்றாயன், ஷாரிக் ஆகியோரை கேமரா குளோசப்பில் காட்டுகிறது. இதனால் மஹத் மறைமுகமாக யாருக்கோ அட்வைஸ் செய்வது போல காட்சிகள் உள்ளன. 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS