பிக்பாஸ் வீட்டில் ஒருவாரம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து உரையாடவிருக்கிறார். சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் கமல், மைக் மாட்டவில்லை என மும்தாஜ்க்கு தண்டனை கொடுக்கிறார்.

 

இதனால் தவறு செய்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கமல் இன்று தண்டனை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எஜமானர்-வேலைக்காரர்கள் டாஸ்க் தொடர்பாகவும்,இன்று போட்டியாளர்களிடம் அவர் உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 30, 2018 7:24 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS