'மும்தாஜ் வெளில போகணும்'.. கமலிடம் கோரிக்கை வைக்கும் போட்டியாளர்கள்!

Home > தமிழ் news
By |
'மும்தாஜ் வெளில போகணும்'.. கமலிடம் கோரிக்கை வைக்கும் போட்டியாளர்கள்!

 இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் யார் வீட்டைவிட்டு வெளில போகணும் என்று கமல் கேட்கிறார். அதற்கு ஜனனி,சென்றாயன்,விஜி அனைவரும் மும்தாஜ் வீட்டைவிட்டு வெளியில் போகணும் என்று சொல்கின்றனர்.

 

இதைக்கேட்கும் கமல் நீங்க நல்லவரா?இல்ல கெட்டவரா? மும்தாஜ் என்று கேட்பது போலவும், இன்று வீட்டைவிட்டு வெளியில் போகும் அந்த போட்டியாளர் என்று கார்டை கையில் எடுப்பது போலவும் காட்சிகள் உள்ளன.