'தமிழ்ப்படம் பண்ணணும்,ஆர்மி வேணும்'.. இவ என்ன ஓவியாவா?

Home > தமிழ் news
By |
'தமிழ்ப்படம் பண்ணணும்,ஆர்மி வேணும்'.. இவ என்ன ஓவியாவா?

சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ஐஸுக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போல காட்சிகள் உள்ளன.

 

தமிழில் பேசுங்க என ரித்விகா,ஜனனி உள்ளிட்டவர்கள் வற்புறுத்த பதிலுக்கு என்னால தமிழ்ல பேச முடியாது என ஐஸ்வர்யா பேசுகிறார்.இதனால் சக போட்டியாளர்களின் கோபத்துக்கு ஐஸ்வர்யா ஆளாகிறார்.

 

மேலும் தமிழ்ப்படம் பண்ணனும், ஆர்மி வேணும் இவ என்ன ஓவியாவா? என்றும் போட்டியாளர்கள் அவரை விமர்சனம் செய்கின்றனர்.இதனால் பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தனிமைப்படுத்தப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.