பிக்பாஸ் வீட்டில் கதறியழும் ரித்து.. காரணம் என்ன?

Home > தமிழ் news
By |
பிக்பாஸ் வீட்டில் கதறியழும் ரித்து.. காரணம் என்ன?

பிக்பாஸ் வீட்டில் தற்போது பைனல் செல்வதற்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன.இதனால் போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

 

இந்தநிலையில் விஜயலட்சுமியைக் காப்பாற்ற, ரித்விகா தனது கையில் அழிக்க முடியாத டாட்டூவை வரைந்து கொள்வது போல காட்சிகள் உள்ளன. மேலும் வலி தாங்காமல் அவர் கதறி அழுவது போலவும் காட்சிகள் இருக்கின்றன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு அழுகைமயமாகக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.