'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்!

Home > தமிழ் news
By |
'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்தநிலையில் மும்தாஜ்-நித்யா இருவரும் நேரடியாக மோதிக்கொள்வது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

ரொம்ப கெட்ட வார்த்தைல என் சொந்த வாழ்க்கை பத்தி மும்தாஜ் ஆர்மி பேசறாங்க என நித்யா சொல்ல, பதிலுக்கு மும்தாஜ் உங்க சொந்த வாழ்க்கைய மக்கள் முன்னாடி எடுத்துட்டு வந்துருக்கீங்க ஸோ அதனால வர்ற பிரச்சினைகளை நீங்கதான் எதிர்கொள்ளணும், என மும்தாஜ் ஆவேசமாக பதிலளிப்பது போல காட்சிகள் உள்ளன.