'உள்ள இருக்கற வலி உனக்குத் தெரியாது'...மஹத் உருக்கம்!

Home > தமிழ் news
By |
'உள்ள இருக்கற வலி உனக்குத் தெரியாது'...மஹத் உருக்கம்!

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து மஹத் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

 

முன்போல கோபம் எதுவும் படாமல் எல்லாரிடமும் கலகலப்பாக மஹத் பேசுகிறார். இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டுக்குள் வந்த சக போட்டியாளர்களின் உறவினர்களைப்  பார்த்து தான் அழுததாகவும் தனது அழுகையைப் பார்த்து அக்கா,அம்மா ஆகியோர் நீ ஏண்டா அழுகுற? என தன்னைக் கேட்டதாகவும் மஹத் கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

பிக்பாஸ் வீட்டின் ஆக்ரோஷமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மஹத், தற்போது அமைதியாக அனைவரிடமும் சிரித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.