'டோண்ட் டச்'.. குப்பைய கொட்டும்போது சும்மா இருந்துட்டு இப்போ துள்ற!

Home > தமிழ் news
By |
'டோண்ட் டச்'.. குப்பைய கொட்டும்போது சும்மா இருந்துட்டு இப்போ துள்ற!

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் யாஷிகா-பாலாஜி இருவரும் வீட்டுக்குள் மீண்டும் வந்தது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ரித்விகா வேஷ்டி-சட்டை அணிந்து இருப்பது போலவும் சக போட்டியாளர்கள் அவர்மீது குப்பை கொட்டுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து 'டோண்ட் டச் டோண்ட் டச்' என ரித்விகா சொல்ல, பதிலுக்கு ஏன்மா குப்பை கொட்டும்போது பேசாம இருந்துட்டு இப்போ வந்து துள்ற என பாலாஜி கேட்பது போல உள்ளது.

 

இதனை வைத்துப் பார்க்கும்போது மும்தாஜை கிண்டல் செய்வது போல உள்ளது. எனினும் யாரைக் கலாய்க்கின்றனர் என்பதை அறிய இன்றிரவு வரை நாம் காத்திருந்து பார்க்கலாம்..