என்னது இன்னைக்கும் எவிக்சன் இருக்கா?.. போட்டியாளர்கள் அதிர்ச்சி?
Home > தமிழ் newsஇன்று வெளியான பிக்பாஸ் 2-வது ப்ரோமோ வீடியோவில் வைஷ்ணவி, ரம்யா இருவரும் கார்டு ஒன்றை கையில் வைத்து, இன்றைக்கும் ஒரு எவிக்சன் உள்ளது என சொல்கின்றனர்.
இதனைக் கேட்கும் போட்டியாளர்கள் நால்வரும் அதிர்ச்சி அடைகின்றனர். எனினும் பரவால்ல சொல்லுங்க என்று கேட்க, வைஷ்ணவி தயங்குவது போலவும் பதிலுக்கு சொல்லுங்க என ஐஸ் அவரை உற்சாகப்படுத்துவது போலவும் காட்சிகள் உள்ளன.