'நீங்க முடிவு பண்ணுங்க'.. ஐஸை நேரடியாக 'டார்கெட்' செய்யும் விஜி!

Home > தமிழ் news
By |
'நீங்க முடிவு பண்ணுங்க'.. ஐஸை நேரடியாக 'டார்கெட்' செய்யும் விஜி!

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்-விஜியைப் பிடித்து கீழே தள்ளுவது போல காட்சிகள் இருந்தன. இதனால் போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொள்வது போலவும் காட்டப்பட்டது.

 

தொடர்ந்து  2-வது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் பிறரைப் புகழ்வது போல காட்சிகள் இருந்தன. 

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் டாஸ்க் ஒன்று நடைபெறுவது போலவும், அதில் யாஷிகா தவிர்த்து பிற போட்டியாளர்கள் பங்கேற்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதில் நேரடியாக ஐஸை டார்கெட் செய்யும் விஜி, ரித்துவையும் மறைமுகமாகத் தூண்டி விடுகிறார்.இதனால் இந்த டாஸ்க்கில் ஐஸ் பாயிண்டுகளை இழப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.