'தமிழ்ப் பொண்ணுங்க வீரத்தையும் காட்டணும்'..விஜி அட்வைஸ்!

Home > தமிழ் news
By |
'தமிழ்ப் பொண்ணுங்க வீரத்தையும் காட்டணும்'..விஜி அட்வைஸ்!

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்-விஜியைப் பிடித்து கீழே தள்ளுவது போல காட்சிகள் இருந்தன. இதனால் போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொள்வது போலவும் காட்டப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் பிறரைப் புகழ்வது போல காட்சிகள் உள்ளன. குறிப்பாக ஐஸைப் பார்த்து,'' ஐஸ்கிட்ட எனக்குப் புடிச்ச பாசிடிவ்வான ஒரு விஷயம் உன்னோட சிரிப்பு.கள்ளங்கபடமில்லாத உன்னோட சிரிப்பப் போல ஒரு 'பெஸ்ட்' சிரிப்பை நான் பார்த்ததில்ல. வெளில போனா உனக்கே தெரியும்,'' என மனதாரப் பாராட்டுகிறார்.

 

இதேபோல யாஷிகாவும், ரித்விகாவின் நேர்மையைப் பாராட்டுகிறார். விஜி தமிழ்ப்பெண்கள் போல வீரத்துடன் இருக்க வேண்டும் என கூறுவது போல காட்சிகள் இருந்தன.