'உங்கள விட நான் ஒருபடி மேலதான்'.. ஐஸிடம் மோதும் விஜி!

Home > தமிழ் news
By |
'உங்கள விட நான் ஒருபடி மேலதான்'.. ஐஸிடம் மோதும் விஜி!

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் விஜி,பாலாஜி,ரித்து ஆகியோர் டாஸ்க் விஷயத்தில் எப்படி பண்ணீங்க என, ஐஸிடம் மோதுவது போல காட்சிகள் உள்ளன. 

 

மூஞ்சில மொளகாப்பொடி தூவுனே என பாலாஜி, ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார். தொடர்ந்து டாஸ்க் விஷயத்துல நான் உன்ன விட ஒருபடி மேலதான் என விஜி, ஐஸிடம் சண்டை போடுகிறார்.

 

இதனைத் தள்ளி நின்று யாஷிகா பார்ப்பது போல காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் வீட்டை மீண்டும் போர்மேகங்கள் சூழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.