தாடி பாலாஜிக்கு வந்த 'வாழ்க்கையை' பாருங்க மக்களே!

Home > தமிழ் news
By |
தாடி பாலாஜிக்கு வந்த 'வாழ்க்கையை' பாருங்க மக்களே!

சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டான்ஸ் ஆடுவது போல காட்சிகள் உள்ளன.

 

இதில் பாலாஜி நடுவில் நிற்க அவரைச்சுற்றி பெண்கள் நின்றுகொண்டு நடனம் ஆடுவது போல காட்சிகள் உள்ளன. இதனைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு இப்படியொரு வாழ்வா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்ந்து சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு நடனமாடும் போட்டியாளர்கள், சக போட்டியாளர்களை விரட்டி,விரட்டி வெளுப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.