'நீங்கள் நேரடியாக பைனல் வீக் செல்கிறீர்கள்'.. வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
'நீங்கள் நேரடியாக பைனல் வீக் செல்கிறீர்கள்'.. வீடியோ உள்ளே!

 இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் டிக்கெட் டூ பினாலே செல்வதற்கான போட்டி நடைபெறுகிறது.

 

இதில் விஜி,யாஷிகா,ஜனனி ஆகிய மூவரும் கலந்து கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் விஜி அவுட்டாகி விட, மற்ற இருவரும் தொடர்ந்து விளையாடுகின்றனர். கடைசியாக நீங்கள் டிக்கெட் டூ பினாலே வீக்கிற்கு நேரடியாக செல்கிறீர்கள், என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

 

ஆனால் அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. எனினும் யாஷிகா இதில் வெற்றி பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.