எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான உள்ள வந்தீங்க

Home > தமிழ் news
By |
எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான உள்ள வந்தீங்க

இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் சிநேகன் போட்டியாளர்கள் அனைவரிடமும் உரையாடுவது போல காட்சிகள் உள்ளன.

 

அதில் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தான உள்ள வந்தீங்க. உங்களைத் திட்டிவிட்டு கமல் சார் திரைக்குப் பின்னால் வருத்தப்படுவார். கமல் சார் முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவது எனக்குப் புடிக்கல என பேசுகிறார்.

 

இதைக்கேட்கும் போட்டியாளர்கள் வருத்தப்பட, மும்தாஜ் கதறி அழுவது போல காட்சிகள் உள்ளன. இதனால் தொடர்ந்து மும்தாஜை சக போட்டியாளர்கள் கார்னர் செய்கிறார்கள் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.