'வேலையும் செய்ய மாட்டீங்க'... மும்தாஜை வெறுப்பேத்தும் போட்டியாளர்கள்!

Home > தமிழ் news
By |
'வேலையும் செய்ய மாட்டீங்க'... மும்தாஜை வெறுப்பேத்தும் போட்டியாளர்கள்!

சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் சிநேகன் உள்ளிட்ட பழைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்களுக்கு பழமொழிகளை வைத்து குணத்தை சொல்வது போல காட்டப்படுகிறது.

 

இதில் மும்தாஜிடம் அவர்கள் பேசும்போது, ''வேலையும் செய்ய மாட்டீங்க. ஆனா அதுவும் வேணுமா? என கேட்கின்றனர்.இதனை வைத்துப் பார்க்கும்போது மும்தாஜ் டைட்டில் வெல்ல வேண்டும் என நினைப்பதை மறைமுகமாக அவர்கள் கிண்டலடிப்பது போல உள்ளது.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.