சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் ஒழுங்காக வேலை செய்வதில்லை என, சக போட்டியாளர்கள் அவர் மீது புகார் கூறுகின்றனர். இதில் உச்சகட்டமாக ஷாரிக்-மும்தாஜ் இருவரும் மோதிக்கொள்வது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்று பல அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 27, 2018 10:10 AM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS