பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பொன்னம்பலத்தின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை என பெண் போட்டியாளர்கள் சொல்வது போல இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 

குறிப்பாக அவரு பொண்ணுங்க கிட்ட இப்படித்தான் பேசுவாரா? என்று பெண்கள் கேட்பதால், இன்றைய பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 26, 2018 10:29 AM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS