பிக்பாஸ் வீட்டில் நேற்று ஆரம்பித்த வெங்காயச்சண்டை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை போல. இன்று காலையில் வெளியான ப்ரோமோ வீடியோவில் நித்யா ஏதோ சொல்ல பதிலுக்கு மும்தாஜ் என்ன விட்டுடுங்க என்கிறார். அருகில் இருக்கும் தாடி பாலாஜி என்னால சில விஷயங்கள வெளில சொல்ல முடியல என்று சொல்வது போல காட்டுகிறார்கள்.

 

இதனால் இன்றும் பிக்பாஸ் வீட்டில் வெங்காயச்சண்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BY BEHINDWOODS NEWS BUREAU | JUN 21, 2018 10:42 AM #KAMALHAASAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS