இன்று காலையில் வெளியான 2 வீடியோக்களிலும் நித்யா-பாலாஜியால் பிக்பாஸ் வீட்டில் சண்டை உருவாவது போல காட்டப்பட்டது. இந்தநிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மனைவி நித்யாவின் குறைகளை மும்தாஜிடம் பாலாஜி கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

மேலும், சென்றாயன் தாடி பாலாஜியிடம் நித்யா குறித்து கேட்பது போலவும் அதற்கு அவர் கோபமாகப் பேசுவது போலவும் உள்ளது. இதனால் நித்யா-பாலாஜி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUN 20, 2018 5:25 PM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS