
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று பாட்டு, டான்ஸ் என பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.போட்டியாளர்களில் ஒருவரான பொன்னம்பலம் பாட்டு பாடிக்கொண்டே சுற்ற யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் டான்ஸ் ஆடி வீட்டைக் கலகலப்பாக்க முயல்கின்றனர்.
குறிப்பாக யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மும்தாஜின் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' என்ற எவர்கிரீன் பாடலுக்கு நடனமாட, அதனைப் பார்த்த மும்தாஜ் அவர்களுக்கு சில டான்ஸ் ஸ்டெப்ஸ்களை சொல்லிக்கொடுத்தார். இதேபோல 'கோடானுகோடி பாடலை' ரம்யா பாட ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் இணைந்து ஷாரிக்கும் ஆட்டம் போட்டார்.
BY MANJULA | JUN 19, 2018 10:29 PM #BIGGBOSS2 #YASHIKA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை...
பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை...