பிக்பாஸ் வீட்டுக்குள் மாமா-மச்சான் என பேசிக்கொண்ட மஹத்துக்கும்-பாலாஜிக்கு இடையே மோதல் ஏற்படுவது போலவும், சண்டையில் மஹத்-பாலாஜியை மோசமாகத் திட்டுவது போலவும் இன்றைய ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

மஹத், மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மஹத்-பாலாஜி இடையே ஏற்பட்டுள்ள மோதலால் இன்றைய பிக்பாஸ் வீடு போர்க்களமாககே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS