இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோக்களில் நித்யா-பாலாஜி தொடர்பான மோதல் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் 'என்ன அவ விட்டுட்டு போயிட்டா' என மஹத் புலம்புகிறார்.

 

பின்னர் பாடகி ரம்யாவிடம் காதல் தோல்வி தொடர்பான பாடல் ஒன்றையும் பாடி, மஹத் பீலிங்ஸ் காட்டுகிறார். மறுபுறம் யாஷிகா தனியாக தவிப்பது போல காட்சிகள் உள்ளன. மஹத் யாரை நினைத்து பாடுகிறார்? என்பது பிக்பாஸிற்கே வெளிச்சம்! 

BY MANJULA | JUN 29, 2018 2:34 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS