கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மமதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் ஒரு வெளியேற்றப்படலம் நடைபெறவுள்ளது.

 

மும்தாஜ், நித்யா, பாலாஜி, பொன்னம்பலம், அனந்த் வைத்யநாதன் ஆகிய 5 பேர் சக போட்டியாளர்களால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் மும்தாஜ் காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார். இதனால் மீதமுள்ள நால்வரில் வீட்டைவிட்டு  வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS