பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் தொடர்பான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ்-மஹத் இடையில் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் உள்ளன.

 

நேற்று யாஷிகாவிடம், மஹத் முத்தம் கேட்டபோது மும்தாஜ் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதற்காக மஹத் அவருடன் சண்டை போடுகிறாரா?இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை.முன்னதாக வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஐயருக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போலவும், அவர் தனிமைப்படுவது போலவும் காட்சிகள் வெளியாகி இருந்தன.

 

இதனால் கண்டிப்பாக இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUL 4, 2018 12:23 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS