'சித்தப்பாவை புரிஞ்சுக்க முடியலையே'.. புலம்பும் போட்டியாளர்கள்!
Home > தமிழ் newsபிக்பாஸ் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்து வருகின்றனர். இதனால் வீட்டில் அவ்வப்போது சண்டைகள்,உரசல்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் குறித்து பொன்னம்பலம் சக போட்டியாளர்களிடம் கிண்டல் செய்வது போலவும்,பதிலுக்கு சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன் என மும்தாஜ் ஆவேசப்படுவது போல காட்சிகள் வெளியாகின.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், பொன்னம்பலத்தை புரிஞ்சுக்க முடியலை என வைஷ்ணவி ஜனனியிடம் புலம்புவது போல காட்டப்படுகிறது.
இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன ஆவப்போகுதோ! 🤔🤔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/mJBL8e3oeS
— Vijay Television (@vijaytelevision) July 27, 2018