'என்ன ஒரு கேவலமான ஆக்டிங்'... ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!
Home > தமிழ் news
இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் தலைமையிலான மஞ்சள் அணியினரும், ஜனனி தலைமையிலான மோதிக்கொள்வது போல காட்சிகள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் டேனியுடன் மஹத்,ஜனனி,ஷாரிக் ஆகியோர் மோதுவது போலவும், பதிலுக்கு என்ன ஒரு கேவலமான நடிப்பு என டேனி கூறுவது போலவும் காட்டப்படுகிறது.
இதனால் இன்றைய பிக்பாஸ் வீடு பயங்கர ரணகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,