BGM Biggest icon tamil cinema BNS Banner

'டீம்ல இருந்து வெளில போ'.. மஹத்தை விரட்டும் மும்தாஜ்!

Home > தமிழ் news
By |
'டீம்ல இருந்து வெளில போ'.. மஹத்தை விரட்டும் மும்தாஜ்!

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் தலைமையிலான மஞ்சள் அணியினரும், ஜனனி தலைமையிலான மோதிக்கொள்வது போல காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் குறித்து மஹத் எதிரணியில் பேசுவது போலவும்,இதைக்கண்ட மும்தாஜ் நீ டீமை விட்டு வெளில போ என்று மஹத்தைப் பார்த்து கத்துவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இதனால் இன்றிரவு மஹத்-மும்தாஜ் இடையில் மிகப்பெரிய சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.