
பிக்பாஸ் வீட்டின் ஸ்கூல் டாஸ்க் இன்னும் தொடர்வது போல, முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், சென்றாயன்-மும்தாஜ் இருவரும் 'செல்பி புள்ள' பாடலுக்கு நடனமாடுவது போல காட்டப்பட்டது.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத் கதறி அழுவது போலவும், அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் சொல்வது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆறுதல் சொல்லும் போட்டியாளர்களில் யாஷிகா இல்லாததால், மஹத்தின் கண்ணீருக்கு ஒருவேளை அவர் காரணமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | JUL 18, 2018 3:15 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நீ வந்து அட்வைஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்ல'.. சிநேகனுக்கு எதிராகத் திரளும் போட்டியாளர்கள்!
- பிக்பாஸ் வீட்டுக்குள் 'மீண்டும்' வந்த போட்டியாளர்.. வீடியோ உள்ளே!
- 'இந்த மாதிரி மூஞ்ச காட்டுனா நல்லாருக்காது'.. வைஷ்ணவியுடன் மோதும் மஹத்!
- பிக்பாஸ் வீட்டிலிருந்து 'இந்தவாரம்' வெளியேறப்போவது யார்?
- 'பிக்பாஸ்' வீட்டைவிட்டு இந்த வாரம் 'வெளியேறியது'இவர்தான்!
- 'சாப்பிடும்போது பாதியிலேயே எழுப்பி விட்டாங்க'.. கமலிடம் கண்கலங்கும் சென்றாயன்!
- எனது தங்கை 'முதுகில்' குத்தும் அந்த 'நான்கு பேர்' .. குமுறும் மும்தாஜ் அண்ணன்!
- திருடர்கள் போலீசாருக்கு உதவுகின்றனர்...கமல் காட்டம்!
- நான் என்ன நாரதரா?... போட்டியாளர்களுக்கு 'எதிராக' பொங்கும் வைஷ்ணவி!
- '10 ரூபாய்க்கு' இவ்வளவு பெரிய அக்கப்போரா?... மும்தாஜுடன் மோதும் சென்றாயன்!