பிக்பாஸ் வீட்டின் ஸ்கூல் டாஸ்க் இன்னும் தொடர்வது போல, முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் சென்றாயன்-மும்தாஜ் இருவரும் 'செல்பி புள்ள' பாடலுக்கு நடனமாடுவது போல காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பொன்னம்பலம் பாட்டு வாத்தியாராக மாறி பாட்டுப்பாட, வைஷ்ணவி-யாஷிகா இருவரும் பரதநாட்டியம் ஆடுகின்றனர்.

 

இதனால் நீண்ட நாளைக்குப்பின் பிக்பாஸ் வீடு இன்றிரவு பாட்டு,நடனம் என, களைகட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS