பிக்பாஸ் வீட்டில் இருந்து 3-வது போட்டியாளராக நித்யா நேற்றிரவு வெளியேற்றப்பட்டார். இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ், பொன்னம்பலம், ஷாரிக்,வைஷ்ணவி ஆகியோரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-வைஷ்ணவி இடையே கருத்து மோதல் ஏற்படுவது போலவும், பதிலுக்கு மஹத்,வைஷ்ணவியை தகாத வார்த்தைகளால் திட்டுவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பயங்கரமான பல சண்டைகள் இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS