பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பள்ளி சீருடை அணிந்து மாணவர்களாக மாற,இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக கவிஞர் சினேகன் வருவது போல முதல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் தற்போது வெளியாகி இருக்கும் 2-வது ப்ரோமோ  வீடியோவில் நீங்க யாருமே நீங்களா இல்ல என்று சிநேகன் கூற, பதிலுக்கு நீங்க யாரு எங்களுக்கு அட்வைஸ் பண்ண என்று போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாகத் திரள்வது போல காட்சிகள் உள்ளன.

 

'இருக்கு' பிக்பாஸ் வீட்ல நிச்சயம் இன்னைக்கு ஒரு சண்டை நிச்சயம் இருக்கு...

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS