பிக்பாஸ் வீட்டின் திருடர்கள்-போலீஸ்-பொதுமக்கள் டாஸ்க்கில் போலீசாருக்கு திருடர்கள் உதவி செய்தனர். மேலும் இந்த டாஸ்க்கிலும் திருடர்களே வெற்றி பெற்றனர்.முதல் ப்ரோமோ வீடியோவில் கமல் திருடர்கள் போலீசாருக்கு உதவி செய்தது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒருமுறை கல்யாண வீட்டில் சாப்பிடும்போது தன்னை ஒருவர் பாதியிலேயே எழுப்பி விட்டதாக சென்றாயன் தெரிவிக்க,பதிலுக்கு கமல் அவருக்கு ஆறுதல் கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு செண்டிமெண்ட்+பஞ்சாயத்து என களைகட்டும், என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS