இன்று வெளியாகியிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பாண்டிராஜ்,கார்த்தி,சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

 

அங்கு அவர்கள் போட்டியாளர்ளுடன் உரையாடும்போது ஒவ்வொருவரின் பட்டப்பெயரை சொல்லுங்க என்று பாண்டிராஜ் கேட்க, அதற்கு ஐஸ்வர்யா வைஷ்ணவிக்கு 'நாரதர்' என பெயர் சூட்டியிருப்பதாக கூறுகிறார். இதனைக் கேட்கும் வைஷ்ணவி நான் என்ன நாரதரா? என்று பொங்குவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இருக்கு..பிக்பாஸ் வீட்டுல இன்னைக்கு ஒரு சண்டை நிச்சயம் இருக்கு!

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS