சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில், போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக் கொள்வது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

மும்தாஜ்-டேனி தலைமையில் ஒரு அணியும், பாலாஜி-வைஷ்ணவி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து தங்களுக்குள் பிற போட்டியாளர்கள் குறித்து பேசிக் கொள்கின்றனர். இதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டில் கருத்து மோதல்கள் நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS