பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ்-டேனி தலைமையில் ஒரு அணியும், பாலாஜி-வைஷ்ணவி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து தங்களுக்குள் பிற போட்டியாளர்கள் குறித்து பேசிக் கொள்கின்றனர். இதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டில் கருத்து மோதல்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், சென்றாயன் 10 ரூபாய் கொடுக்குமாறு மும்தாஜிடம் கேட்க,பதிலுக்கு அவர் தரமுடியாது என்கிறார்.மும்தாஜ்-சென்றாயன் இடையே சண்டை ஏற்படுவது போல காட்சிகள் உள்ளன.இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு யுத்தக்களமாக  காட்சியளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS