'என்ன நெனைச்சிட்டு இருக்க'.. ஐஸ்வர்யாவிடம் ஆவேசப்படும் மும்தாஜ்!

Home > தமிழ் news
By |
'என்ன நெனைச்சிட்டு இருக்க'.. ஐஸ்வர்யாவிடம் ஆவேசப்படும் மும்தாஜ்!

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா வீட்டைவிட்டு செல்ல முயற்சிப்பது போலவும்,பதிலுக்கு கமல் அவருக்கு கதவைத் திறந்து வைப்பது போலவும் காட்சிகள் வெளியாகின.

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா போல நடித்துக் காட்டுமாறு கமல்,மும்தாஜிடம் கேட்கிறார்.தொடர்ந்து ஐஸ்வர்யா போல கத்தும் மும்தாஜ்,கதவைத்திறந்து வைங்க நான் வெளியே போகணும் என்று கத்துகிறார்.

 

இதனைப் பார்க்கும் மஹத் இதுதான் மும்தாஜின் உண்மையான முகம் என அவரை வாருவது போல காட்சிகள் உள்ளன.இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் கமல் தலைமையிலான பல பஞ்சாயத்துகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.