BGM Biggest icon tamil cinema BNS Banner

டேனியுடன் 'கைகலப்பில்' ஈடுபடும் மஹத்.. வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
டேனியுடன் 'கைகலப்பில்' ஈடுபடும் மஹத்.. வீடியோ உள்ளே!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன்,ஜனனி,டேனி,வைஷ்ணவி,ஜனனி ஆகியோர் சக போட்டியாளர்களால் நேற்று நாமினேட் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடுவது போலவும், அதில் டேனி-மஹத் இருவருக்கும் கைகலப்பு ஏற்படுவது போலவும் காட்சிகள் வெளியாகியள்ளன.

 

இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்றிரவு டேனி-மஹத்துக்கு இடையிலான சண்டை கடுமையாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.