இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் நித்யாவை, மஹத் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் விமர்சிப்பது போலவும் அதற்கு நித்யா கலங்குவது போலவும் காட்சிகள் இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜியின் குடிபழக்கத்தை நித்யா நேரடியாகத் தாக்குவது போலவும், அதற்கு பாலாஜி எதிர்ப்புத் தெரிவிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இதனால் இன்றும் பாலாஜி-நித்யா சண்டை பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் இருக்கும் என, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..
BY MANJULA | JUN 29, 2018 12:32 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மோதலின் உச்சகட்டம்... 'மும்தாஜை' மிரட்டும் சக போட்டியாளர்கள்!
- அவரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாரா?.. பொங்கும் பெண் போட்டியாளர்கள்!
- பிக்பாஸின் 'சூனியக்காரி', 'தலைவலி' மாத்திரை யாரு தெரியுமா?
- 'இங்கிலீஷ்' பேசி சென்றாயனைக் கடுப்பேற்றும் கமல்.. வீடியோ உள்ளே!
- 'பிக்பாஸ்' வீட்டில் உறவுகள் உதிருமா? மலருமா?.. கமல் சூசகம்!
- தனிமைப்படுத்தப்படும் 'தாடி பாலாஜி' மனைவி.. வீடியோ உள்ளே!
- பிக்பாஸ் 2 'ஷூட்டிங்' நிறுத்தப்பட்டதா?.. விளக்கம் இதோ!
- மும்தாஜ்க்கும்-நித்யாவுக்கும் மீண்டும் 'சண்டை' ஸ்டார்ட் ... வீடியோ உள்ளே!
- 'ரொமாண்டிக்' ஹவுசாக மாறிய பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!
- 'உனக்கு இந்த அவமானம் தேவை தான்'.. தாடி பாலாஜி ஆதங்கம்!