பிக்பாஸ் வீட்டில் இன்று பெண்கள் முதலாளிகளாகவும், ஆண்கள் அவர்கள் உதவியாளர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், தம்பி என பாலாஜியை அழைத்து நித்யா வேலை வாங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் தாடி பாலாஜி கடுப்பாவது போல காட்சிகள் உள்ளதால், மீண்டும் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 28, 2018 12:26 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS