சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் பாலாஜிக்கு ஆதரவாக பேசுவது போலவும், நித்யா அதற்கு மறுப்புத் தெரிவிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. உச்சகட்டமாக பாலாஜி-நித்யா இருவரும் மோதிக்கொள்வது போல காட்சிகள் உள்ளன.

 

முன்னதாக வெளியான ப்ரோமோ வீடியோவில் ஷாரிக்-மும்தாஜ் இடையில் சண்டை நடப்பது போல காட்டப்பட்டிருந்தது. இதனால் இன்றைய பிக்பாஸ் வீடு போர்க்களமாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BY MANJULA | JUN 27, 2018 3:58 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS