பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை இன்று சந்திக்கும் கமல் அவர்களுடன் உரையாடுவது போல காட்சிகள் உள்ளன. முதல் வீடியோவில் உறவுகள் மலருமா? இல்லை உதிருமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் முழுவதும் ஆங்கிலத்தில் பேசி சென்றாயனைப் பார்த்து புரிகிறதா? என கமல் கேட்க, அதற்கு சென்றாயன் புரியவில்லை என்கிறார். அப்போ நீங்க பேசற இங்லீஷ் மட்டும் புரியும்னு நாங்க எப்படி நம்பலாம்? என்கிறார்.

 

கமலின் இந்த குறும்புத்தனமான பேச்சால், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BY MANJULA | JUN 23, 2018 4:44 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS