பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே, அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் எழுந்து அடங்குகின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை இன்று முதன்முறையாக சந்திக்கும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கமல் உறவுகள் உதிருமா? இல்லை மலருமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கமல் போட்டியாளர்களுடன் உரையாடும் நாள் என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

BY MANJULA | JUN 23, 2018 2:00 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS