பிக்பாஸ் வீட்டின் வெங்காயச்சண்டைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்தநிலையில்,மும்தாஜ்க்கும்-நித்யாவுக்கும் இடையே மீண்டும் சண்டை ஸ்டார்ட் ஆகியுள்ளது.

 

இதனால் பிக்பாஸ் வீட்டில் நித்யா தன்னை தனிமைப்படுத்தி கொள்வது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மற்றவர்கள் அனைவரும் நித்யா குறித்து பேசுவது போலவும், அவர் தனியாக அமர்ந்திருப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

உண்மை என்னவென்று இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.

BY MANJULA | JUN 22, 2018 5:20 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS