பிக்பாஸ் வீட்டின் வெங்காயச்சண்டைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்தநிலையில்,மும்தாஜ்க்கும்-நித்யாவுக்கும் இடையே மீண்டும் சண்டை ஸ்டார்ட் ஆகியுள்ளது.

 

சமைப்பது தொடர்பான சண்டை என்பதால் இன்று எந்த பொருள் அதற்குக் காரணமாக இருக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

 

இதற்கிடையில் எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு என தாடி பாலாஜி நித்யா குறித்து டேனியிடம் புலம்புகிறார். இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் ஒரு சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 22, 2018 12:24 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS