பிக்பாஸ் வீட்டின் வெங்காயச்சண்டைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்தநிலையில் தற்போது ரொமான்ஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தாடி பாலாஜி அவரது மனைவி நித்யாவை செல்லமாக சீண்டுவது போல இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

மேலும் ஒருவருக்கொருவர் சாப்பாடு ஊட்டிவிடுவது, டான்ஸ் என வீடு களைகட்டியுள்ளது. இதனால் இன்றைய பிக்பாஸ் ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

BY MANJULA | JUN 22, 2018 10:27 AM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS