பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது  ப்ரோமோவில்  தாடி பாலாஜி அவரது மனைவி நித்யாவால், வீட்டின் தலைவி ஜனனி ஐயரும், மும்தாஜும் நேருக்கு நேராக மோதிக்கொள்வது போல வீடியோ வெளியாகியுள்ளது.

 

இதனால் இன்றிரவு நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUN 20, 2018 1:20 PM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS